எனையாளும் அழகே.. தமிழே...
என்னவென்று உன்னை நான் வர்ணிப்பது
நினைக்கும்பொழுதெல்லம் உன் சிரிப்பொலி
முத்துக்களாய் சிதறுகின்றது...
கடந்த சில மாதங்களில் பொது மக்கள் எவ்வாறு கொதித்துள்ளனர் என்பதை நாம் நன்கு அறிவோம். இது ஒரு மக்கள் புரட்சிக்கு ஒரு ஆரம்பம் என நான் நினைக்கிறேன். சில சமயங்களில் இது அரசியல் ஸ்டண்டாக கூட இருக்கலாம்.
சோனியாவா அல்லது அத்வானியா? கலைஞரா அல்லது ஜெயலலிதாவா? நீங்கள் முடிவு செய்யும் தருனம் வந்துள்ளது. இந்தியாவின் அடுத்த பிரதமரை நீங்கள் தேர்வு செய்ய ஒரு வாய்ப்பு உங்களுக்கு வந்துள்ளது. மே மாதம் 13ஆம் நாள் நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடக்கவிருக்கிறது.
இதுவரை நான் எந்த ஒரு மனித முகத்தினை வரைந்ததில்லை. சே குவேரா ஓவியம் தான் முதன்முதலில் நான் வரைந்த மனித முகமாகும். எப்படி இருக்கிறது?

நேற்று பெற்றோருடன் ஐனாக்சில் ”யாவரும் நலம்” படம் பார்க்க சென்றேன். படத்திற்கு செல்வதற்கு முன்பு இணையத்தில் அதன் விமர்சனத்தினை பார்த்தேன். படத்தின் மீது ஆர்வம் அதிகரிக்க, இணையத்தில் முன்பதிவு செய்து பெற்றோரை அழைத்துச் சென்றேன். 13பி என்று இதே படம் ஹிந்தி மொழியிலும் வெளியாகியுள்ளது.


படத்தில் காணப்படும் கழுகு என்னை உடலளவில் தாக்க வில்லை. மனதளவில் தாக்கியது. அதன் தாக்கத்தினால், அதனை போஸ்ட்-இட்டில் வரைந்து இங்கு ஏற்றியிருக்கிறேன். இடது பக்கத்தில் இருக்கும் கழுகின் படம் இணையத்தில் இருந்து எடுத்தவை.
இணையம் மற்றும் கூகிள் பற்றிய விழிப்புணர்வை தமிழக மக்களிடம் ஏற்படுத்தும் முயற்சியாக கூகிள் “இண்டர்நெட் பஸ்(இணையவலைப் பேருந்து)” சேவையை தமிழ் நாட்டில் தொடங்கியுள்ளது.

கேளுங்க! கேளுங்க! கேட்டுகிட்டே இருங்க! - சூரியன் FM
இது செம ஹாட்டு மச்சி - ரேடியோ மிர்ச்சி
நீங்கள் எங்கு சென்றாலும் நாங்கள் பின்தொடர்வோம் - ஹட்சு (வேடாபோன்)
Recent comments
3 weeks 4 days ago
8 weeks 4 days ago
8 weeks 6 days ago
8 weeks 6 days ago
8 weeks 6 days ago
10 weeks 3 days ago
15 weeks 3 days ago
15 weeks 3 days ago
15 weeks 6 days ago
15 weeks 6 days ago