bala's blog

பயணங்களில்... - I

கடந்த வெள்ளியன்று நான் சென்னைக்கு செல்ல யோசித்தேன். கையில் 150 ரூபாய் மற்றும் சில சில்லரை தான் இருந்தது. இதனை மட்டும் வைத்துக்கொண்டு சென்னைக்கு செல்ல ஆசைப்பட்டேன். போய் தான் பார்க்கலாமே என்று என்னினேன்.

Cricket Companion - A Firefox browser plugin for Cricket Fans

Cricket Companion - A Firefox browser plugin for Cricket Fans

Cricket Companion is a firefox plugin for cricket fans. Easy to install and watch out for all your cricket events using this simple easy to use plugin.

It was developed based on the Joga companion for Joga.com. Work is still in progress for some of the functionalities.

Some of the features are as follows:

* Foto Galleries
* World Cup Schedules
* Teams by groups
* Players by Teams
* Live scores

யாகு தமிழ் குழாய்

அண்மையில் யாகு, பைப்ஸ் என்ற புதிய திரட்டியை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. அதனை உபயோகித்து நான் தமிழ் குழாய் ஒன்றை நிருவியுள்ளேன்.

எனது புதிய அலுவலகம் - அமேசான்

கடந்த மார்ச் 5ஆம் நாள் நான் அமேசானில் பணியாற்ற தொடங்கியுள்ளேன். ஸ்பைக் ஸோர்ஸில் எனது பணி கடந்த வெள்ளி வரையிருந்தது. கடைசி நாள் நன்றாக சென்றது.

அசத்தப்போவது யாரு....

கலக்கப்போவது யாரு என்ற விஜய் டிவியின் நிகழ்ச்சி மாதிரி சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. சன் மியூசிக் சந்தியா இதில் அறிவிப்பாளாராக இருக்கிறார்.

தமிழில் விண்ணப்பம்

முதன் முறையாக நான் எனது ஆங்கில விண்ணப்பத்தை தமிழில் மொழிப்பெயர்த்துள்ளென். இதனை இங்கே காணவும்.

எனது இனையதளம் புதிய வடிவம் பெற்றுள்ளது

இன்று முதல் எனது இனையதளம் புதிய வடிவம் பெற்றுள்ளது. எனது இனையதளம் துருபால் 5.0 என்னும் வலை மென்பொருளை உபயோகிக்கிறது. அதனை பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும்.

மென்பொருள் நிருவனத்தின் மனித வளமேம்பாட்டுத் துறையினரின் கீழ்த்தனமான செயல்

அச்சுக்கருவியை தயாரிக்கும் ஒரு பெரிய கம்பெனியில், ராமு(சித்தரிக்கப்ட்டவை) என்ற ஒருவர் நேர்முகத்தேர்வுக்காக சென்றிருந்தார். அந்த கம்பென்யில் மென்பொருள் பிரிவும் உள்ளது. அதற்க்காகத்தான் ராமு சென்றிருந்தார். நேர்முகத்தேர்வு எல்லாம் நடந்தது. எல்லாம் முடிந்தது. ராமு, தான் தேர்ச்சிப்பெறுவார் என்று மிகவும் நம்பிக்கையாக இருந்தார்.

அடோப் பிளாஷ் பிளேயர் 9

அடோப் நிருவணம் பிளாஷ் பிளேயர் 9'ஐ, ஜி.என்.யு லினக்ஸ் மென்பொருளுக்கு தகுந்தவாறு வெளியிட்டுள்ளது.
இதனை இங்கே காணலாம்.

அமேசானில் வாங்க...

Syndicate content