எனது நண்பர் முகுந்த்தராஜ் "தமிழ்ப் பதிவுகள்" - http://www.tamilblogs.com என்ற இனையத்தை நிருவியுுள்ளார். அதில், உலகில் உள்ள தமிழர்கள் எழுதும் பதிவுகளின் RSS எனப்படும் தொடுப்பை ஒருங்கினைத்து கொடுக்கிறார்.
தமிழ்ப் பதிவுகளின் சிறப்பம்சம் என்னவென்றால்,
1. மிக எளிமையான தோற்றமுடையது
2. அனைத்து பதிவுகளை தொகுத்து RSS ஆக கொடுக்கிறார்.
3. உங்களது பதிவுகளை எளிமையான முறையில் சேர்க்கலாம்
Comments
welcome
welcome
Post new comment