திறமூல மென்பொருள்

நான் எனது இனையத்தில் என்ன எழுதலாம் என்று நினைத்தபொழுது, திறமூல மென்பொருள்களை பற்றி எழுத ஆசை பட்டேன்.

திறமூல மென்பொருள் பற்றி ஒரு சிறு குறிப்பு இங்கு வரைகின்ரேன்.

1. மென்பொருளின் பைனறி மட்டுமன்றி சோர்ஸ் கோடும் சேர்த்துள்ளதாகும்.
2. மென்பொருளின் உரிமையாளர் அதனை இலவசமாகவோ அல்லது பணத்திற்காகவோ மென்பொருளை வெளியிடலாம்.
3. மென்பொருளின் உரிமையாளர் தான் படைத்ததை திறமூல மென்பொருள் காப்புரிமை மூலம் வெளியிடலாம்.
4. மென்பொருளின் மகிமையையும், அதனுடைய செயலாற்றையும் மாற்றியமைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளளாம்.
5. திறமூல மென்பொருள் காப்புரிமையில் சிறந்து விலங்கும் GPL எனப்படும் "General Public License" காப்புரிமையாகும். இதற்கு அடுத்த படியான சிறந்து விலங்கும் "BSD License" காப்புரிமையாகும்.

சில சிறந்த திறமூல மென்பொருள்கள் உங்கள் பார்வைக்கு,
------------------------------------------------
1. மோசில்லா பயர்பாக்ஸ் (நான் செல்லமாக "நெருப்பு நரி" என்று அழைப்பேன்)
2. ஜி.என்.யு / லினக்ஸ் (பெடொரா கோர் நான் பயன்படுத்துபவை)
3. ஓப்பென் ஆப்பிஸ் (எம்.எஸ்.ஆப்பிஸ் சமமானவை)
4. ஜிம்பு (அடொபு போட்டொஷாப் சமமானவை)
5. மோசில்லா தண்டர்பெர்டு

Comments

பாலசந்தர்,

பாலசந்தர்,
நல்ல தகவல்களைக் கொடுத்துள்ளீர்கள்

என்ன

என்ன பாலசந்தர், நல்ல தகவல் என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். நன்றி. ஆனால் இன்னும் சம்பந்தப்பட்ட பிழைகளை நீங்கள் திருத்தியதாக இல்லை.

Hi Bala, open source

Hi Bala,

open source என்ற ஆங்கில சொல்லுக்கு திறந்தநிலை நிரலாக்கம் என்று மொழிபெயர்த்தால் அர்த்தமுள்ளதாக இருக்கும். உங்கள் மழலை தமிழை முதிர்ந்த தமிழாக்க என்னால் முடிந்த உதவியை செய்கிறேன். உங்கள் தமிழ் ஆர்வத்திற்கு என் பாராட்டுக்கள்.

நீங்கள் செய்ய வேண்டிய திருத்தங்கள்:
இணையம், விளங்கும், வரைகின்றேன், கொள்ளலாம் (இவை சொற்களுக்கு மட்டும்)

இன்னும் வாக்கிய அமைத்தலிலும் சரி செய்ய வேண்டியுள்ளது.

மீண்டும் பிறகு சந்திக்கலாம். நன்றி

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...