இன்டர்நெட்டில், நிறைய தமிழ் பதிவுகளை பார்த்து வியந்தேன். ஆகா, இத்தனை பேர் தங்களது எண்ணங்களை எழுதியுள்ளனர் என்று. இது வரை நான் தமிழுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தில்லை. ஆனால் இப்பொழுது நானே எனதுி இனையத்தில் "எனது தமிழ் பக்கங்கள்" என்று ஒரு தொடுப்பை துவங்கியுள்ளேன்.அந்த அளவிற்கு எனக்கு இப்பொழுது தமிழ் மொழி மிது ஆர்வம் வந்துள்ளதுி. இதற்கு காரணம் எனது நண்பர் முகுந்த். அவருக்கு நான் மிகவும் கடமை பட்டுள்ளேன்.
நான் ஒரு கணிபொறியாளர். அதுவும் இன்டர்நெட்டில் தான் மிகவும் எனது நேரம் செலவாகும். எனதுி பல இ-மெயில்கலை படித்துவிட்டு, பின்பு உலகில் நடக்கின்ற நிகழ்வுகளை அறிவது, போன்றவை அன்றாட வேலையாயிற்று.
எனது அன்றாட இன்டர்நெட் வாழ்க்கையில், சில இனையதளங்களை, 5 நிமிடங்களுக்கு ஒரு முறை பார்பேன்.
அவைகளில் சில gmail.google.com, mail.yahoo.com, www.google.com(தேடுவதற்கு), www.balachandar.net(எனது தமிழ் பக்கங்கள்), www.chennaishopping.com( சென்னையின் இனையதள அங்காடி).
நான் மட்டுமள்ள, என்னை போன்ற கணிபொறியாளர்களும் கூட, இன்டர்நெட் என்பது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிவிட்டது.
Comments
நான்
நான் மட்டுமள்ள, என்னை போன்ற கணிப்பொறியாளர்களும் கூட, இன்டர்நெட் என்பது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிவிட்டது.
This is cent percent true. It's become a part of my life.
Post new comment