குண்டு குண்டான எழுத்துக்கள்!
வித விதமான வண்ணங்களுடைய எழுத்துக்கள்!
பதிவுகளை RSS மூலம் வெளியிடுவது!
பதிவுகளை TAG செய்வது!
அஜாக்ஸ் முறையை பயன்படுத்துவது!
மேலே குறிப்பிட்டுள்ள சில அம்சங்களை கொண்ட இனையத்தளங்களை வெப் 2.0 இனையத்தள்ங்கள் என கூறப்படுகின்றன.
நிங்களும் அதனை பின்பற்றி, உங்களது பதிவை வெப் 2.0 பதிவாக மாற்றி உலகிற்கு காட்டுங்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், என்னை அனுகுங்கள்.
Comments
How silly. Web 2.0 isn't
How silly. Web 2.0 isn't just about big font size or rss feeds or tags.
Post new comment