
இன்று மதியம், கூகிளுடைய பிளாக்ஸ்பாட் இனையம் வேலை செய்யவில்லை. எனக்கு எப்படிடா தெரியும் என யோசிகிறீர்களா? நான் தமிழ்ப்பதிவகளுக்காக(tamilblogs.com) முகுந்து அவர்களுக்கு சிறிது உதவுவேன். அவ்வாறு உதவும்பொழுது பிளாக்ஸ்பாட் இனையம் 500 என்ற தடங்கள் என்னை குறியிட்டன.
Comments
Post new comment