பரோட்டா குருமா எனக்கு பிடித்தமான ஒன்று. எனக்கு எனது தாயார், நான் சிறு வயதில் இருக்கும் பொழுது, அதனை எவ்வாறு செய்வது என்பதை கற்றுகொடுத்துள்ளார். சிறு வயதில் அதனை செய்துு உண்போம். அதெல்லாம் பொற்க்காலம். அதெப்போன்று, நேற்று நான் எனது மாமா வீட்டில் இருக்கும் பொழுது, அத்தையின் தம்பி வந்திருந்தார். ஒவ்வொரு வாரகடைசியில் எனது அத்தை எதேனும் ஒரு சிறப்பான உணவை செய்வார். நாங்கள் பரோட்ட செய்ய முடிவுச்செய்தோம். அதன் காரணமாக, நேற்று இரவு செய்தோம். அதன் செய்முறையை இங்கு விவரித்துள்ளேன்.
தேவையான பொருட்கள்
1. மைதா மாவு (தேவையான அளவு).
2. உப்பு (தேவையான அளவு)
3. எண்ணெய் (தேவையான அளவு)
4. தண்ணீர் (தேவையான அளவு)
தங்களது பிடித்தமான (சைவம் / அசைவம்)குருமாவை செய்து இதனுடன் உண்று மகிழவும்.
செய்முறை:
1. மைதாமாவை பேஷன் பாத்திரத்தில் கொட்டி சிறிது தண்ணிர் விட்டு பிசியவும். பின்னர் எண்ணெய் விட்டு பிசியவும். அதனை நீங்கள் படத்தில் காணலாம். அதாவது நீங்கள் பெசைந்த மாவு மிகவும் மிருதுவாக, நன்றாக இருக்கவேண்டும். பின்னர் சிரு உருண்டைகளாக பிசைந்த மாவை உருட்டவும்.
2. உருண்டையை உருட்டுர கட்டையின் உதவியோடு, பெரிய வட்டமாக உருட்டி, அதனை மடிக்கவும். இதனை படத்தில் காணலாம்.
3. மடித்தவற்றை, அதனை அழுத்தி (கையை உபயோகிக்கவும்) சிறிது வட்டமாக மாற்றுங்கள். பின்னர் தோசைக்கள்ளில் போட்டு எடுக்கவும். சிறுது சந்தன வன்னத்தில் மாரியவுடன் எடுக்கவும்.
உங்களது சுடச்சுட பரோட்டா ரெடி. குருமாவுடன் கலந்துு உண்டு மகிழவும்.
படத்தில் சிவப்பாக காணப்படுவது சில்லி பரோட்டா. பரோட்டா செய்தபின் அதனை பிச்சு பிச்சு வாணலில் போடவும். சிறிது கேசரி பொடியை சேர்த்துகொள்ளவும். துண்டு துண்டுகளாக அரிந்த வெங்காயத்தையும், தக்காளியையும் சேர்க்கவும். கரண்டியை வைத்து வதக்கவும். தேவையான அளவிற்கு உப்பை சேர்க்கவும். சிறிது நேரத்திற்கு பின்னர் உங்களது சில்லி பரோட்டா ரெடி. இதனை சிநெக்ஸாக உண்டு மகிழலாம்.
Comments
Vazhthukkal
Mama ippadi aangal samayalil irangi ullathu paraattirkuriya vishayam.
Thangal pani thodara Vazhthukkal!!!
anna super.... i
anna super....
i think ur woodbee will be lucky
i thought u r best in software but u also good in kitchen work
dei super da...
dei super da... kalakirukka... this is the first time i am seeing ur site in tamil... super a irukku... kalakita po... gr8 job....
Machi kalakita poo....
Machi kalakita poo.... wonderful article...
Great Job Bala! I think your
Great Job Bala! I think your blogs have become very unique in its own way. This parotta is tooo gud! :).. God it makes me hungry! ;-)!
wow. (and an another wow for
wow. (and an another wow for the photos).
I will try to try. Will report back.
Bala kalakittae da... Photos
Bala kalakittae da...
Photos super-da....
Thanks for visting my blog,
Thanks for visting my blog, Bala.. parOtta suda ellaam kaththukudukureenga.. Madurai, Oddanchatram maathiri taste parotta vera engeyum kidaikaathu Bala
I thought you will a big guy
I thought you will a big guy in Linux now it looks you are in Cooking too. thanks for ur post. Let me try it.