புதிய தென்றல் என்ற தமிழ்ப்பதிவு கீழே உள்ள யுடுயுப் குறும்படத்தை காடடியுள்ளனர். தற்பொழுது தமிழகத்து முதலமைச்சரான கலைஞர் கருணாநிதி மற்றும் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆகி இருவரின் அரசியல் மற்றும் ஆட்சியை பற்றிய ஒரு கேலிச்சித்திரம்.
தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே, இலவச கலர் டி.வி திட்டம் அறிவிக்க பட்டுவிட்டது என்பதால் தரலாம் என தேர்தல் வாரியமே அறிவித்துள்ளது.
அதனால் கலர் டி.வி. வினியோகிக்க படும் என நான் நினைக்கிறேன். இதை பற்றி தங்கள் கருத்தினை அறிய விரும்புகிறேன்.
More information about formatting options
Amazon.com Widgets
Comments
தேர்தல்
தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே, இலவச கலர் டி.வி திட்டம் அறிவிக்க பட்டுவிட்டது என்பதால் தரலாம் என தேர்தல் வாரியமே அறிவித்துள்ளது.
அதனால் கலர் டி.வி. வினியோகிக்க படும் என நான் நினைக்கிறேன். இதை பற்றி தங்கள் கருத்தினை அறிய விரும்புகிறேன்.
Post new comment