
திரு.பாலகணபதி முருகானந்தம் (M.P.T) என்ற எனது அண்ணனுக்கும், செல்வி.காந்திமதி முருகவேல்(B.D.S) என்ற எனது அத்தாச்சுக்கும் வரும் டிசம்பர் மாதம் 8ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று, சென்னை குன்றத்தூர் சாலையில் உள்ள சங்கீதா கல்யாண மண்டபத்தில், திருமணம் நடைபெற உள்ளது. அதனுடைய இணையத்தளம் தான் இது.
அவர்களை பற்றிய சிறு குறிப்பு
திரு.பாலகணபதி முருகானந்தம் M.P.T:
சென்னையில் உள்ள மீனாட்சி பிசியோதெரப்பி கல்லுரியில் தனது UG மற்றும் PGயை வெற்றி கரமாக முடித்துவிட்டார். பின்பு குஜராத்தில் உள்ள கோத்ரா என்ற ஊரில் உள்ள ஒரு கல்லூரியில் பணிபுரிகிறார். இதற்கு முன்புிி இவர் தி.நகரில் Relax and Relief என்ற பிசியோதெரப்பி மருத்துவமனையை நண்பர்களுடன் சேர்ந்து நடத்தி வந்தார்.
செல்வி.காந்திமதி முருகவேல் B.D.S:
கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஆசன் என்ற ஊரில் தனது பல் மருத்துவத்தை பயின்றார். பிறகு தி.நகரில் பல் மருத்துவமனையை நடத்தி வந்தார். பிறகு, குஜராத்தில் ஒரு கல்லுரியில் பணிபுரிகிறார்.
கீழே உள்ள புகைப்படங்கள் கடந்த ஆண்டு நடந்த நிச்சயதார்தத்தில் எடுக்கப்பட்டவை
பாலகணபதியிின் பெற்றோருடன்,

காந்திமதியின் பெற்றோருடன்,

Comments
Tamil invitation is nice to
Tamil invitation is nice to see. good. today only i have seen this . Congrats for the pains you are taking in the marriage.
Post new comment