உலகம்.net      

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அனைவரும், தங்களது குடும்பதோருடன் சேர்ந்து, இந்த தீபாவளியை கொண்டாடவும்.

புத்தாடை அனிந்து, பலகாரம் உண்டு, பட்டாசு வெடித்து மகிழவும்.

சில யோசனைகள்:
1. பட்டாசு வெடித்து காசை கரியாக்குவதர்க்கு பதிலாக, குழந்தைகளுக்குூ உதவலாம்
கீழே உள்ள இனையதளத்தில் அதனை பற்றிய விவரத்தை அறியலாம்
http://www.udavumkarangal.org/
http://www.worldvisionindia.org/

2. குழந்தைகளுடன் பட்டாசு வெடிக்கும் பொழுது, ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும்.
3. சின்னத்திரையில், சிறப்பு நிகழ்ச்சிகளை காணலாம்

தீபாவளி பற்றிய தொகுப்புகள்
1. http://www.bbc.co.uk/schools/religion/hinduism/diwali.shtml
2. http://www.diwalifestival.org/legends-of-diwali.html

Comments

இனிமையான

இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

To combat spam, please enter the code in the image.

அமேசானில் வாங்க...