எனது இனையதளம் புதிய வடிவம் பெற்றுள்ளது

இன்று முதல் எனது இனையதளம் புதிய வடிவம் பெற்றுள்ளது. எனது இனையதளம் துருபால் 5.0 என்னும் வலை மென்பொருளை உபயோகிக்கிறது. அதனை பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும்.

மிகவும் எளிமையான மென்பொருள். பதிவுகளை எளிதில் பராமறிப்பதற்க்கான கருவி. நான் கடந்த ஒரு வருடமாக உபயோகிக்கிறேன். நல்லா வேலை செய்கிறது. நிறைய அம்சங்கள் உள்ளன.

கீழே உள்ளவற்றை துருப்பால் சப்போட் செய்கிறது
1. பதிவு
2. கதை
3. வாக்குப்பதிவு
4. டேகிங்கு
5. மறுமொழி
6. செய்தியேடை

நீங்கள் பல டீம்களையும் சேர்த்துக்கொள்ளலாம். பல நீச்சிகளையும் இதனுடன் சேர்த்துு உப்யோகிக்கலாம். இதனை தமிழில் மாற்ற ஒரு வேலைப்பாடு தமிழா! வலையில் நடந்து கொண்டிருக்கிறது.

நான் மாற்றியமைத்த தீம் இங்கே கீழே இறக்கிக்கொள்ளலாம்

Comments

அன்பு

அன்பு பாலா,
சரியாகச் சொன்னீர்கள். தொடரட்டும் உங்கள் சேவை.

வாழ்த்துக்கள்.

Hi da, Really nice. I

Hi da,
Really nice. I really appreicate ur efforts.

எனது

எனது இணையதளமும் சிறிது மாற்றப்பட்டுள்ளது. பார்க்கவும்.

cool....

cool....

The New Interface is better

The New Interface is better than the old one! Good!

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...