கலக்கப்போவது யாரு என்ற விஜய் டிவியின் நிகழ்ச்சி மாதிரி சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. சன் மியூசிக் சந்தியா இதில் அறிவிப்பாளாராக இருக்கிறார். கலக்கப்போவது யாரு போலவே, எல்லாம் அசத்தப்போவது யாரில் உள்ளது.
இது மாதிரியே விஜய் டிவியின் ஜோடி நா.1 போல திருவாளர் திருமதி என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.
Comments
Did u not notice the
Did u not notice the counterpart of "Coffee with anu" in Sun Tv telecasting as Anbudan hosted by Gouthami ??????????????
Coffee with anu is vijay TV
Coffee with anu is vijay TV is counterpart of Koffee with Karan in Star plus/world. Anbudan is different. and it is being produced by gouthami
Did SuntV ever come up with
Did SuntV ever come up with new and good program? Always copying others or show their money power or they were intimidating others with their political power..
Post new comment