எனது புதிய அலுவலகம் - அமேசான்

கடந்த மார்ச் 5ஆம் நாள் நான் அமேசானில் பணியாற்ற தொடங்கியுள்ளேன். ஸ்பைக் ஸோர்ஸில் எனது பணி கடந்த வெள்ளி வரையிருந்தது. கடைசி நாள் நன்றாக சென்றது.

வண்ணம் பூசும் விழாவும் நடந்தது. அதனுடைய படங்களை இங்கு காணலாம். ஸ்பைக் ஸோர்ஸில் நான் ஒரு வருடம் பணி புரிந்தேன்.

அமேசான் பற்றி சொல்வதற்கு நிறைய உள்ளது. ஆனால் என்னால் சொல்ல இயலாது. பிரமித்து போயுள்ளேன். எனது வேலை செய்யும் இடம், இங்குள்ள மக்கள், எல்லாம் எனக்கு பிடித்துருக்கிறது. என்ன இல்லை என்று ஆச்சர்யபடவைக்கும் அளவிற்கு இங்கு எல்லாம் உள்ளது.

ஒரு காலத்தில் இங்கெல்லாம் வேலை கிடைக்குமா என்ற நினைப்புச் சென்று, இப்பொழுது அங்கேயே வேலை செய்கிறேன் என்கிற பொழுது ஒரு விதமான சொல்ல முடியாத சந்தோஷம்.

உங்களுக்கு அமேசானில் வேலை செய்ய ஆசையிருந்தால், இங்கே சென்று, அங்குள்ள, உங்களுக்கு பிடித்த வேலையை குறிப்பிட்டு எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும். எனது முகவரி mbalach AT amazon DOT com.

Comments

வாழ்த்துக

வாழ்த்துக்கள்

Hi

Hi Balachandar,
Congratulations on your new job !!
Wish you all success in your career..

anbudan,
Seemachu
http://seemachu.blogspot.com

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...