உலகம்.net      

யாகு தமிழ் குழாய்

அண்மையில் யாகு, பைப்ஸ் என்ற புதிய திரட்டியை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. அதனை உபயோகித்து நான் தமிழ் குழாய் ஒன்றை நிருவியுள்ளேன்.

இதனை இங்கே காணலாம். நீங்கலும் இதனை உபயோகித்து, எனது குழாயுடன் எங்களது தகவல் குழாயை சேருங்கள். இதனால் தமிழ் மொழி பற்றிய நிகழ்வுகள் மற்றும் அதன் பதிவுகள், செய்திகள் எல்லவற்றையும் நாம் ஒருங்கினைத்து உபயோகிக்கலாம்.

தமிழ் மனம், தேன் கூடு, தமிழ்ப் பதிவுகள் திரட்டிகள் போல, இது செயல்படும். ஆனால் இது மக்களால் நிறுவப்பட்டது. எப்படியென்றால்,
எனக்குப்பிடித்தவற்றை நான் எனது யாகு குழாய் மூலம் கொடுப்பேன். உங்களுக்குப்பிடித்ததையும் எனது யாகு குழாய் மூலம் வரும் தகவல்களை சேகரித்து உங்களது தகவல்களையும் ஒருங்கிணைத்து மக்களுக்கு நாம் கொடுக்கலாம்.

உங்களுக்கு எதேனும் சந்தேகம் இருந்தால், என்னை அனுகவும்.

Comments

Is it right to call 'Pipes'

Is it right to call 'Pipes' as 'குழாய்' in this context?

i guess yes.

i guess yes.

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

To combat spam, please enter the code in the image.

அமேசானில் வாங்க...