ஆப்பிள் ஐ-போன்

வருகிறது வருகிறது என்று சிவாஜி படம் போல பெரும் பரபரப்பிற்கு இடைய அமேரிக்காவில் ஆப்பிள் ஐ-போன் மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது.
ஆப்பிள் ஐ-போன் என்பது பல தொழில்நுட்பம் கொண்ட கைபேசியாகும்.
அதனுடைய சிறப்பம்சம் என்னவென்றால்,
1. கைபெசியகவும்
2. ஐ-பாடாகவும்
3. வலை உளாவியாகவும்
பயன்படுத்தலாம். மல்டி-டச் தொழில் நுட்பம், OS-X, இணைப்பில்லாதது, மற்றும் சென்சார்கள் அனைத்தும் ஐ-போனில் உள்ளது.

படங்கள்:




அதனுடைய விலை 499$ மட்டுமே!
இந்தியாவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. நானும் அதனை பயன்படுத்த ஆவலாக உள்ளது.
source : ஆப்பிள்.காம்

Comments

Hi Bala.., ungal site miga

Hi Bala..,

ungal site miga arputhama eruke...

ungal anbudan
Bala

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...