
எனது நண்பர் முகுந்த் அவர்கள் தமிழ்ப்பதிகளின் செய்தியோடையை நிறுவி வருகிறார். அவர் இப்பொழுது புதிய முயற்சியில் தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு தமிழ்ப்பதிவில் இலவச வலைப்பதிவுகளை கொடுக்க முயற்ச்சி மேற்கொண்டு வருகிறார்.
நீங்களும் அதில் புதிய பதிவினை அல்லது ஏற்கனவே உள்ள பதிவினை இங்கு மாற்றி கொள்ளும் அளவிற்கு வசதியாக இருக்கிறது. மேலும் இது காட்டற்ற மென்பொருளை(வேர்டுபிரஸ்) பயன்படுத்திகிறது.
இதனை நான் "தமிழுக்கு் ஒரு பிளாக்ஸ்பாட்" என்று கூறுவேன். இச்சேவையை நீங்களும் பயன்படுத்த விரும்பினால், இங்கே செல்லவும்.
Comments
Post new comment