சென்னையில் தமிழ் வலைப்பதிவர் பட்டறை 2007

எப்படா, தமிழ் வலைப்பதிவர் பட்டறை நடக்கும் என யோசித்து கொண்டிருக்கும் பொழுது, தேன்கூடு இணையத்தை பார்த்துகொண்டிருந்தேன். ஒரு தமிழ் வலைப்பதிவர் பட்டறையை ஏற்படுத்த வேண்டும் என்று நெடுநாளாக என்னியிருந்தேன். கண் சிமிட்டியதில், தமிழ் வலைப்பதிவர் பட்டறை பற்றிய செய்தி கில்லியில் இருந்தது. பட்டறை தளத்திற்கு சென்று உடனே அதில் பயனர் கணக்கு ஆரம்பித்து, அதில் கலந்துகொள்ள முடிவுசெய்தேன், எனது பெயரை பதிவுசெய்தேன்.

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சென்னை தமிழ் வலைப்பதிவர் பட்டறை 2007ல் சந்திக்கலாம். அனைவரும் வாரீர்!!!

இது வலைபதிவர்களின் திருவிழா

Comments

Webservices

Yeah.. i have tried out Amazon webservices and they are really good. I have also tried out others like ebay and all. I believe you are a true Amazon fan ;)

cheers,
Vaibhav

Thanks for commenting my blog and sharing the info

Thanks Bala for commenting my blog at Technofriends. Also, i checked the Amazon Flxible Payment Service... sounds good. :)

cheers,
Vaibhav

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...