எனது ஆங்கிலப் பதிவு

நான புதிதாக ஆங்கிலப்பதிவினை தொடங்கியுள்ளேன். அது http://beyondwork.wordpress.com என்ற வலைதளத்தில் உள்ளது. நீங்கள் ஆங்கிலப்பதிவுனை எழுதுபவர்களானால், தங்களது கருத்தினை வேண்டுகிறேன்.

ஏன் ஆங்கிலப்பதிவு? சில வற்றை என்னால் தமிழில் விரைவாக எழுத முடியவில்லை. மேலும், பின்னர் எழுதிக்கொள்ளலாம் என்று நினைத்து மறந்து விடுகிறேன். அதனால் பதிவு எழுதும் ஆர்வம் குறைந்து விட்டது. இதனை தவிர்க்கத்தான், ஆங்கிலப்பதிவுனை நான் தொடங்கியுள்ளேன்.

ஏன் இன்னொரு இணையம்? இந்த இணையத்தை தமிழில் மட்டுமே இருக்க நான் ஆசைப்பட்டேன். மேலும், ஆங்கிலம் தமிழ் என கலந்து பதிவினை எழுத விரும்பவில்லை.

ஆங்கிலப்பதிவிலிருந்து சில சுவையான பதிவுகள்

Comments

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.