யாகு இந்தியா இப்பொழுது பல இந்திய மொழிகளில் உருவாகியுள்ளது. ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், குஜராத்தி, பஞ்சாபி, மலையாளம் போன்ற மொழிகளில் தற்பொழுது உள்ளது. தமிழில் மிக அழகாக இருக்கிறது. முக்கிய செய்திகள், ஜோதிடம், சினிமா, ஆரோக்கியம், இலக்கியம், ஆன்மீகம், வணிகம் போன்ற வற்றில் தகவல்கள் உள்ளன.
இங்கே சென்று பார்க்கவும்.
யாகு! தமிழ் பக்கங்கள் அனைத்தும் யூனிக்கோடில் உள்ளன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். ஏனென்றால், யாகு! குருப்ஸ் யூனிக்கோடில் கிடையாது. அதனால் நாம் அனுப்பும் எந்த செய்திகளும் ஒழுங்காக அதில் காட்டாது. அதையும் மாற்றினால் யாகு! சிறப்பாக இருக்கும்.
Recent comments
10 weeks 6 days ago
14 weeks 6 days ago
28 weeks 1 day ago
41 weeks 5 days ago
42 weeks 5 days ago
44 weeks 4 days ago
48 weeks 6 days ago
49 weeks 4 days ago
49 weeks 4 days ago
50 weeks 3 days ago