ஒரே நிகழ்ச்சியை காப்பியடிக்கும் டிவி சேனல்கள்...

நடனம் சம்பந்தமான நிகழ்ச்சி
---------------------------------------
நிகழ்ச்சியின் பெயர் - ஒளிபரப்பும் நிருவணம்
ஜோடி no.1 - விஜய் டி.வி
மஸ்தானா மஸ்தானா - சன் டி.வி
மானாட மாயிலாட - கலைஞர் டி.வி

காமெடி சம்பந்தமான நிகழ்ச்சி
---------------------------------------
கலக்கப்போவது யாரு - விஜய் டி.வி
அசத்தப்போவது யாரு - சன் டி.வி

மொக்கை போடும் நிகழ்ச்சி
----------------------------------
லொள்ளு சபா - விஜய் டி.வி
டாப் டென் பாடல் - சன் டி.வி

இசை போட்டி நிகழ்ச்சி
----------------------------
EQ2 - விஜய் டி.வி
ஊ லல்லா... - சன் டிவி

கப்புள்ஸ்க்கான நிகழ்ச்சி
-----------------------------
ஜில்லுனு ஒரு ஜோடி - விஜய் டிவி
திருவாளர் திருமதி - சன் டிவி

இது போன்று இன்னும் நிரைய நிகழ்ச்சிகள் உள்ளன. இப்பொழுது தமிழ் சேனல்கள் நீ நானுனு போட்டி போட்டுக்குனு நிகழ்ச்சியை ஒளிப்பரப்புராங்க. என்னை பொருத்தவரை விஜய் டிவி நிகழ்ச்சிகள் டாப் டக்கர்.

நான் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகள்
1. கனா கானும் காலங்கள் (விஜய் டிவி)
2. லொள்ளு சபா (விஜய் டிவி)
3. நீயா நானா (விஜய் டிவி)
4. King Queen Jack Comedy Club (விஜய் டிவி)
5. ஜோடி No.1 (விஜய் டிவி)
6. கலக்கப்போவது யாரு / அசத்தப்போவது யாரு (விஜய் டிவி / சன் டிவி)
7. ஊ லல்லா... (சன் டிவி)
8. ஆங்கில மொழிப்பெயர்ப்பு படங்கள் (விஜய் டிவி)
9. சன் மியுசிக் வரும் பாடல்கள்

Comments

ஒரே நிகழ்ச்சியை காப்பியடிக்கும் டிவி சேனல்கள்...

யார் புதியதாகச் சிந்திக்கிறார்களோ அவர்களை வெகுவிரைவில் காப்பியடித்து விடுகிறார்கள்.

எஸ்.ஏ.சி. வசந்தின் 'லாஜிக் இல்லா மேஜிக்' நிகழ்ச்சியில் அவர் மாத்திரம் வருவார்.

இப்போது 'மாயலோகம்' என்று விஜய் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சி வரக் காத்திருக்கிறது.

யாரும், யாரையும் விடப் பெரியவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...