Bala,
I completely agree with you. I don't believe in all the crap things about world getting destroyed. But remember that the collision is yet to happen. It would take at least a month for that to happen.
http://science.slashdot.org/article.pl?sid=08/09/10/1253226
சோதனையின் ஆரம்பம் மட்டுமே நிகழ்ந்துள்ளது. ஒரு பக்கமிருந்து மட்டுமே துகள்கள் அனுப்ப ஆரம்பித்திருக்க்கின்றனர். இன்னும் சில நாள் கழித்துதான் இன்னொரு பக்கமிருந்தும் துகள்களை அனுப்ப ஆரம்பிப்பர். அப்பொழுதுதான் Collision செயல் ஆரம்பிக்கும். அப்பொழுது கூட முடிவு (அல்லது அழிவு) உடனே தெரிந்து விடாது. மூன்று மாதங்களுக்கு மேலாகும் என்று கணக்கிட்டுள்ளனர்.
அதனால் உலகம் அழியவில்லை(அல்லது பாதிப்பு ஏதும் இல்லை) என்று நிம்மதியாக பெருமூச்சு விட முடியாது;-)
Comments
Wait Wait

சோதனையின்

Post new comment