தட்ஸ்தமிழில் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழே இறங்கியது! என்ற செய்தி வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, கச்சா எண்ணெய் விலை 148 டாலர் வரை விற்கப்பட்டது. அதனால் இந்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல், கேஸ் விலையை உயர்த்தியது. மேலும் அரசு சார்ந்த எண்ணெய் நிருவணங்களுக்கு அரசு மான்யங்கள் வழங்கியதால், அரசு சார்ந்த எண்ணெய் நிருவணங்கள் நஷ்டம் அடையாது.
தனியார் நிருவணமான ரிலையன்ஸ் பெட்ரொல், அரசு மான்யம் கிடைக்காததால், ஒரே நாளில் தனது பெட்ரொல் பங்க்கினை மூடியது என்பது குறிப்பிடதக்கது. மேலும், தற்பொழுது பெட்ரொல் விலையை இந்திய அரசு குறைக்குமா? அரசு என்ன நடைவடிக்கை எடுக்கப்போகிறது?
தற்போதைய பெட்ரொல் விலை 50 -60 ரூ வரை லிட்டருக்கு விற்கப்படுகிறது.
Comments
Post new comment