என்ன கொடுமை சார் இது!
கிலோ 1 ருபாய்க்கு அரிசி கிடைக்கிறது
ஆனால், உப்பின் விலை கிலோ 8 ருபாய்னு
நினைத்து விஜயகாந்த் சொல்றாறு
என்ன கொடுமை சார் இது!
1405 ஆயுள் தண்டனை கைதிகளை
விடுதலை செய்ததையொட்டி
கம்யூனிஸ்ட் சொல்றாங்க
என்ன கொடுமை சார் இது!
குண்டு வச்சு நம்ம உயிர வாங்குகிறார்களே
நம்மை ஒதுக்கி விடப்போகிறார்கள்
என்று சிவராஜ் பாட்டீல் நினைத்து சொல்றாறு
என்ன கொடுமை சார் இது!
நான் எழுதுவதையும் நீங்க இப்படி
படிக்கிறீங்களேனு பாலச்சந்தர்(நான் தான்) சொல்றாறு
என்ன கொடுமை சார் இது!
Comments
Post new comment