தேன்கூடு கலைந்துவிட்டதா?

கடந்த சில நாட்களாக தேன்கூடு.காம் காணாமல் போய்விட்டது. எனது பதிவுகள் முதலில் உலகிற்கு காட்டியது தேன்கூடு தான். தமிழ் வலைத் திரட்டிகளில் தமிழ் மணத்திற்கு அடுத்த படியாக விளங்குவது தேன்கூடு தான். தேன்கூட்டை கலைத்துவிட்டார்களா? என்ன ஆச்சு? யாரவது சொல்லுங்களேன்...!

தேன்கூடு நிர்வாகிகளுக்கு..
தேன்கூடு ஏன் வேலை செய்யவில்லை? ஏதாவது தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதா? என்னால் முடிந்த உதவிகளை செய்ய காத்துக்கொண்டிருக்கின்றேன்.என்னை admin AT ulagam DOT net என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.

Comments

Thenkoodu is the fast

Thenkoodu is the fast aggregator. But now it is not surviving. We people expecting Thenkoodu to become online soon.

You are the first person posting about Thenkoodu's Missing.

Thanks Ji.

தேன்கூடு காணவில்லை

உங்கள் பதிவின் மூலம் தான் தேன்கூடு இல்லை என்பதை அறிந்தேன். என்ன காரணம் என்று தெரியவில்லை.

விரைவில் தேன்கூடு மீண்டும் வரும் என எதிர்ப்பார்க்கிறேன்.

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...