நீங்க ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சங்கரின் எந்திரன் - தி ரொபோ படத்தின் அறிமுக பாட்டு. இந்த பாட்டு அனைவருக்கும் பிடிக்கும் என நான் நம்புகிறேன்.

ரோபோ! ரோபோ!
ரோபோ! ரோபோ!
ஏ ரோபோ பாரு ரோபோ பாரு
டெர்மினெட்டர் நடையப்பாரு
பகைநடுங்கும் சக்திப்பாரு
ராக்கெட், அனுகுண்டு ரெண்டும் எடுத்து
போட்டு நடக்கும் எந்திரன்பாரு
ரோபொ காப் ரோபொ போல
அதிநவீன நுட்பம் பாரு
நட் போல்ட் ரெண்டும் கொண்ட
ரோபொக்கெல்லாம்(அல்லது சங்கரின்) ரோபோ பாரடா.....
இந்த ரோபொக்குள்ளே நிறைய நுட்பம் உண்டு
உண்மைதானடா....
இந்த ரோபொக்குள்ளே நிறைய நுட்பம் உண்டு
உண்மைதானடா....
ஓ......ஓ.........ஓ...........ஓ......
பாடல் பற்றிய சிறு தகவல்:
இந்த பாடல் எனது கற்பனையில் பிறந்தது... பாட்ஷா படத்தின் பாடலை மாற்றி ரோபோக்கேற்ற வார்த்தைகளை சேர்த்துள்ளேன்.
பாடலைப் பற்றி உங்களது கருத்தினை பின்னூட்டமளியுங்கள்!
Comments
enna karpanai idhu
enna karpanai idhu
super flim thalaiva
super flim thalaiva
ivanga irukra varaikum
ivanga irukra varaikum maniratnam,kamal padam odatu
adutha rajini sir pada
adutha rajini sir pada paathalasiriar neenga than
!......................... best of luck...............................!
KALAKAL PATTU THALA!
KALAKAL PATTU THALA!
என்ன கொடுமைங்க இது?
ஏதோ மேட்ட்டருன்னு வந்தா, இப்படி கடிச்சு துப்பிட்டீங்களே? :)
அடடா இன்னா
அடடா இன்னா பாட்டு...
ஜீப்பரப்பு
kadavule.... intha
kadavule.... intha kodumaiyai thangum sakththi kodu................
Mudiala
Indha kodumai a naan enga poi solluven.? yar kitta solluven.?
Kadavule, ivara nee dhan kaapathanum..!!!
same blood
same blood
Post new comment