முதலீட்டுற்கான யோசனைகள்!

Delta Airlinesக்கான பங்குகளை ஒரு வருடத்திற்கு முன், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து நீங்கள் வாங்கியிருந்தால், அதன் மதிப்பு இப்பொழுது ரூபாய் 4,900 மட்டுமே!
AIGக்கான பங்குகளை ஒரு வருடத்திற்கு முன், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து நீங்கள் வாங்கியிருந்தால், அதன் மதிப்பு இப்பொழுது ரூபாய் 3,300 மட்டுமே!
Lehman Brothersக்கான பங்குகளை ஒரு வருடத்திற்கு முன், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து நீங்கள் வாங்கியிருந்தால், அதன் மதிப்பு இப்பொழுது ரூபாய் 0 மட்டுமே!

ஆனால், ஒரு லட்சம் ரூபாய் மொத்ததையும் வைத்து பீர் கேனை வாங்கியிருந்தால், அலுமெனியம் கேன்களை திரும்ப recycle செய்ய கொடுத்திருந்தால், அதன் மதிப்பு இப்பொழுது ரூபாய் 21,400 ஆகும்

சிந்திப்பீர்! சிந்திப்பீர்! சிந்திப்பீர்!

பி.கு: இந்த யோசனைகள் எனக்கு எனது நண்பன் மின்னஞ்சல் வழியாக ஆங்கிலத்தில் அனுப்பியது. உங்களது யோசனைகளை பீன்னூட்டமளியுங்கள்.

Comments

SUPER..

Xlent Ideas.. Great.. Keep it up..

:))))

:))))

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...