கடந்த அக்டொபர் மாதம் எழுதிய பதிவுகள், நடத்தப்பட்ட வாக்கெடுப்புகள் பற்றிய ஒரு அலசல்.
மொத்தம் பார்வையாளர்கள்: 4628 (2302 - செப்டம்பர் மாதம்)
மொத்தம் ஹிட்ஸ்: 87479
மொத்தம் எழுதிய பதிவுகள்: 13
மொத்தம் நடத்திய வாக்கெடுப்பு: 3
கடந்த செப்டம்பர் மாதத்தை விட அதிகமான பார்வையாளர்கள் அக்டொபர் மாதம் பார்வையிட்டனர். எனது பதிவிற்கும் வந்து கொஞ்சம் நேரம் ஒதுக்கி படிக்கும் வாசகர்களுக்கு எனது நன்றி! நன்றி! நன்றி! .
அக்டொபர் மாத இடுகைகள் உங்களது பார்வைக்காக...
சமூகம்
பயனுள்ளவை
இந்தியா
நையாண்டி
சினிமா
பதிவர் வட்டம்
ஓட்டுப் போடுங்க
Comments
Post new comment