ஒபாமா, வெற்றி தெரிந்த பின் அவர் ஆற்றிய உரை இங்கு விழியில் காணலாம். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
நமது ஊர் அரசியல்வாதிகள் சிலவற்றை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒபானா, சிக்காகோவில் உள்ள கிரேண்ட் பார்கில் பேசினார். அப்போது அவர் பேசுகையில் ”இது உங்களுடைய வெற்றி” எனக் கூறினார்.
”ஒரு மாற்றத்திற்காக ஓட்டுப்போடுங்கள்” என்ற அவரது கருத்துக்கள் அமெரிக்க மக்களை அடைந்தது. அதன் பலனாக், அமெரிக்க வரலாற்றில், 44வது ஜனாதிபதியாக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Comments
Post new comment