உலகம்.net   

ஒரே மேடையில், சூப்பர் ஸ்டாரும் வருங்கால சூப்பர் ஸ்டாரும்....

இந்த புகைப்படத்தினை பார்த்து அசந்துவிடுவீர்கள். ஒரே மேடையில் சூப்பர் ஸ்டாரும் வருங்கால சூப்பர் ஸ்டாரும்...




இது எப்படி இருக்கு.... ரஜினி பாணியில்...

உங்களுக்கு ஏதாச்சும் சொல்ல தோனுச்சுனா, கீல கமென்ட் பொடுங்கனா! நன்றிங்கனா!

படங்களுக்கு நன்றி - behindwoods.com, indiaglitz.com

Comments

தமிழன்

தமிழன் தலைகள் உருண்டு கொண்டிருக்கிறதை பற்றிய போராட்டம்.........தமிழனை பற்றி சிந்தியுங்கள். தலைகளை பற்றி சிந்திகாதீர்கள்................................

Aha

Ahaa. கிளம்பிட்டாங்கய்யா.. கிளம்பிட்டாங்க.

அது சரி. இவரு வருங்கால சூப்பர் ஸ்டாருன்னா.. அவரு..

இல்லை அவர் வருங்கால உலக்கை நாயகனா!.. என்னமோ போங்க. இந்தக் கமெண்ட்டை ஏற்றுக்கொண்டால் 15 பின்னூட்டங்கள் இலவசம்.

please remove word verification. it is boring to enter

நன்றி

Sharepoint the Great,

உலக்கை நாயகன் இல்லை. உலக நாயகன். எல்லொரும் கமல் சொன்ன மாதிரி உலக நாயகன் தான்....

word verification எடுத்தா நிறைய எரிதங்கள் வருது. அது ரொம்ப கடினம்.

மக்கள் தல

மக்கள் தல தலன்னு கத்தறாங்களே, அது என்னப் பாத்தா உங்க தலய பாத்தா???

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

To combat spam, please enter the code in the image.

அமேசானில் வாங்க...