உலகம்.net   

நீங்க டிவிட்டர் பயன்படுத்துபவரா? இது உங்களுக்கானது


நீங்க டிவிட்டர் பயன்படுத்துவீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு முற்றிலும் உங்களுக்கானது. டிவிட்டர் என்பது குறும்பதிவு எழுத பயன்படும் சேவையாகும். தற்பொழுது இது அனைவருக்கும் இலவசம். இதுலாம் எங்களுக்குத் தெரியும். மெட்டர்க்கு வா தம்பி.

உங்களது பெரிய பதிவுகளின் தொடுப்பினை அல்லது குறும்பதிவினை #tamil அல்லது #Tamil அல்லது #தமிழ் என்ற சொற்களுடன் ஆரம்பித்து பின்னர் உங்களது இடுகையின் தலைப்பினை இடவும். 160 எழுத்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். தொடுப்புகள் எல்லாம் சிறிய தொடுப்பாக தானாகவே மாறிவிடும். ஆகையால் நீங்கள் அதை பற்றி கவலை பட வேண்டாம்.

ஏன் இப்படி செய்ய வேண்டும்?
இப்படி செய்வதன் மூலம் டிவிட்டர் தேடலில் உங்களது இடுகை மற்றும் சிறிய தொடுப்பு தென்படும். டிவிட்டர் தேடலில் இதனை பார்க்கலாம் இதன் மூலம் நீங்கள் எழுதும் அனைத்து பதிவும் டிவிட்டரில் இடம் பெரும். உங்களக்கு அதிக வாசகர்கள் வர வாய்ப்பு இருக்கிறது.

என்ன நீங்களும் டிவிட் பன்ன ஆரம்பிச்சுடீங்களா?

Comments

how to use twiter

Pls guide me on how to use twitter from my mobile phone(at free of cost), if paid, then no need pls.

டிவிட்டர் எப்படி பயன்படுத்துவது?

குப்பன்,

உங்களது மொபைலில் GPRS எனப்படும் தொழில்நுட்பம் இருந்தால் உங்களுக்கு இணையம் வரும். அவ்வாறு வருமெனில், http://m.twitter.com/home என்ற முகவரிக்கு சென்று நுழைந்து, நீங்கள் டிவிட்டரில் குறும்பதிவினை இடலாம்.

இது முற்றிலும் இலவசம் தான். நீங்கள் sms வழியாக கூட அனுப்பலாம். ஆனால் அதற்கு தற்க கட்டணம் உண்டு. இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய எண் 5566511. இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

To combat spam, please enter the code in the image.

அமேசானில் வாங்க...