சோனியாவா அல்லது அத்வானியா? கலைஞரா அல்லது ஜெயலலிதாவா? நீங்கள் முடிவு செய்யும் தருனம் வந்துள்ளது. இந்தியாவின் அடுத்த பிரதமரை நீங்கள் தேர்வு செய்ய ஒரு வாய்ப்பு உங்களுக்கு வந்துள்ளது. மே மாதம் 13ஆம் நாள் நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடக்கவிருக்கிறது.
வாக்களியுங்கள். சிந்தித்து வாக்களியுங்கள். உங்களது தேவைகளை பூர்த்திசெய்யும் நல்ல வேட்பாளார்களுக்கு வாக்களிக்கவும்.
சில டிப்ஸ்:
சில தொடுப்புகள்:
பேஸ்புக் குழுக்கள்
நீங்கள் நினைக்கும் தேர்தல் டிப்ஸுகளை மறுமொழியாக சொல்லுங்கள்.
Comments
Post new comment