எனையாளும் அழகே.. தமிழே...

எனையாளும் அழகே.. தமிழே...
என்னவென்று உன்னை நான் வர்ணிப்பது
நினைக்கும்பொழுதெல்லம் உன் சிரிப்பொலி
முத்துக்களாய் சிதறுகின்றது...

உன்னருகில் நானிருந்தால் என்னையே
நான் மறந்து விடுகிறேன்.
உன்னை விட்டு சென்றாலும் என் மனம் உன்னை சுழலும்.
கதிரவனை பூமி சுற்றுவது போல!

உனது புன்னகைக்கு பொன்னகை ஈடாகுமா?
மின்னுவதெல்லாம் பொன்னல்ல ஆனால் பெண்னே
நீ மின்மினுத்துக்கொண்டு என்னை சுண்டி இழுக்கிறாய்

என்னிடம் வந்துவிடு!
என்னை சரணடைந்து விடு!
எனது பிறவி பூர்த்தியடைய.....!

பி.கு: காதலன் தன் காதலியை நினைத்து கிறுக்கியிருக்கும் ஒரு வகையான கிறுக்கல்

Comments

என்னது இது ? ஓஹோ

என்னது இது ? ஓஹோ கவிதையா இதுக்கு God blessings கிடைச்சிருக்கு போல

Superb poem! I simply loved

Superb poem!

I simply loved it.

I am also sharing it with my folks.

Many thanks.

God bless.

-Girish

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...