பொது இடங்களில் புகைக்கத் தடை என்பதை வரவேற்கிறேன். ஆனால் ஒரு சில திருத்தங்கள் இதில் தேவை. சட்டம் போட்டு யாரையும் திருத்த முடியாது. பொது இடங்களில் எல்லாம் புகை பிடிப்போர்க்கு என தனியாக ஒரு இடம் ஒதுக்குங்கள். அங்கு போய் அவர்கள் புகைக்கட்டும்.
எதுக்கு எடுத்தாலும் சிங்கப்பூர்ல அப்டியிருக்கு, இப்டியிருக்குன்னு சொல்றாங்களே, இங்க எப்படி புகைக்கு பொது இடங்கள்ல தடை விதிச்சுருக்காங்கன்னு கொஞ்சம் பார்க்கலாம்ல? இங்கயெல்லாம் ஒரு தனி இடம் ஒதுக்கி புகைக்கிறவன் அங்க போயிடுன்னு ஒதுக்கி விட்டாச்சு. அது மாதிரி செய்யலாம்ல.
Comments
பொது

நல்ல யோசனை.
//பொது இடங்களில் எல்லாம் புகை பிடிப்போர்க்கு என தனியாக ஒரு இடம் ஒதுக்குங்கள். அங்கு போய் அவர்கள் புகைக்கட்டும். //
இதுவும் நல்ல யோசனை தான்..
//இங்கயெல்லாம் ஒரு தனி இடம் ஒதுக்கி புகைக்கிறவன் அங்க போயிடுன்னு ஒதுக்கி விட்டாச்சு. அது மாதிரி செய்யலாம்ல.//
செய்யலாம்...
- பாலச்சந்தர் முருகானந்தம்
Post new comment