என்னை தாக்கிய கழுகு!

படத்தில் காணப்படும் கழுகு என்னை உடலளவில் தாக்க வில்லை. மனதளவில் தாக்கியது. அதன் தாக்கத்தினால், அதனை போஸ்ட்-இட்டில் வரைந்து இங்கு ஏற்றியிருக்கிறேன். இடது பக்கத்தில் இருக்கும் கழுகின் படம் இணையத்தில் இருந்து எடுத்தவை. வலது புறத்தில் இருப்பது நான் வரைந்தது.

எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்?

Comments

நம்ப முடியவில்லை இல்லை இல்லை....................................

நம்ப முடியவில்லை இல்லை இல்லை.....................................

தூள் !!!!!!!!!!

இந்த இளைஞனுக்குள் இப்பிடி ஒரு கலைஞனா !!!!!!!!!!! நம்ப முடியவில்லை இல்லை இல்லை.....................................

Super.. sakalakala vazhvan

Super.. sakalakala vazhvan ninga.. :)

அமேசானில் வாங்க...