ஓ போடு: 2009ஆம் ஆண்டின் கனவுக்கன்னி யார்?

Comments

Ileana

What happened to Iliana?

இலீயானா இன்னும் வரல

நன்றி சுப்ரா. இலீயானா ஏற்கனவே ஆந்திரா மக்களின் கனவுக்கன்னியாக இருக்குறார். தமிழுக்கு இந்த வருடத்தில் வரும் படங்களை பற்றி நான் அறியவில்லை. அதனால் தான் போட வில்லை.

பாலா, இது

பாலா, இது கொஞ்சம் அதிகமா படலை? இப்போ யாருன்னு கண்டுபிடிச்சு என்ன ஆகா போகுது? இந்த பொது அறிவு சோதனையின் உள்நோக்கம் என்னவோ?

அதிகமா படலை

நன்றி அனானி. இது அதிகமா படலை. எல்லாம் ஒரு பொது அறிவுக்காக

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...