தமிழ் விண்ணப்பம்

பாலச்சந்தர் முருகானந்தம்
#13/1, வசந்தா பிரஸ் சாலை ,
மலர் மருத்துவாமனை எதிரில், அடையாறு,
சென்னை - 600020, இந்தியா,
மின்னஞ்சல்: balachandar.muruganantham@gmail.com
தொலைப்பேசி: +91-44-2446-0693 கைப்பேசி: +91-99808 38008
எனது பதிவு @ http://www.balachandar.net/blog

முன்னுரை
--------------
நான் ஒரு கட்டற்ற மென்பொருள்வாதி. அதன் மீது ஆர்வமும், மிக பற்றும் உடையவன். வலை நுட்பங்கள், இணையம், லினக்ஸ், கட்டற்ற மென்பொருள் போன்ற வற்றில் 2.6 வருட அனுபவம் உள்ளது.

அனுபவங்கள்
~~~~~~~~~
அமேசான் இந்தியா

இணை மென்பொருள் பொறியாளர், ஸ்பைக் சோர்ஸ் மென்பொருள் நிறுவனம். (பிப்ரவரி 2006 - தற்பொழுது)


பொறியாளர் (பயிற்சி எடுப்பவர்) ,சிபி நிறுவனம், டைடல் பூங்கா, சென்னை (ஜனவரி 2005 - பிப்ரவரி 2006)

மென்பொருள் உருவாக்குனர், ஏ.வி. சிஸ்டம்ஸ், சென்னை (ஜுலை 2004 - ஜனவரி 2005):

கல்வி
~~~~
பி.டெக், தகவல் தொழில் நுட்பம், தங்கவேலு பொறியியல் கல்லூரி, சென்னை பல்கலைகழகம், சென்னை (2000-2004) - 78.83%

கில் ஆதர்ஷ் மெட்டிரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, ராயப்பேட்டை,
சென்னை - 6000014.
மேன்நிலை படிப்பு விவரம் (1999-2000) - 87.25%

கில் ஆதர்ஷ் மெட்டிரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, ராயப்பேட்டை,
சென்னை - 6000014.
பத்தாம் வகுப்பு (1997-1998) 77.00%

கணினி திறமை
*************
* கட்டற்ற மென்பொருள் - ஓ.எஸ்.காமர்ஸ், மேம்பொ, துருபால், கேலரி மற்றும் பல வகை
* டெவலப்மென்ட் ஷெல் ஸ்கிரிப்ட், எச்.டி.எம்.எல், ஜாவா ஸ்கிரிப்ட், எக்ஸ்.எம்.எல், பி.எச்.பி
* லிணக்ஸ் - ரெட் ஹாட் லிணக்ஸ், நாப்பிக்ஸ், பெடொரா கோர், மேன்டிரெக் லிணக்ஸ்
* பிரெம்வர்க் - ரூபி ஆன் ரெயில்ஸ் (பயில்கிறேன்)
* டிசைன் - ஜிம்ப், ஓபன் ஆப்பீஸ்
* தரவுதளாம் - மைசிகுவல்
* சேவைகள் - அப்பாச்சி வலை வழங்கி, பயனர் நிர்வாகம்
* இதர திறமைகள் - லிணக்ஸ் இயங்குதளம் அமைத்தல், வழங்கி அமைத்தல், கேர்னல் ஏற்றுதல், லிணக்ஸ் பாதுகாப்பு.

திறமூலம் ஆர்வம்
**************
1. வெப்லுக் எக்ஸ்பிரஸ்
2. துருபால் பிழை திருத்தல்
3. இந்திய மொழியின் மொசில்லா பயர்பாக்ஸ்
4. பல தரப்பட்ட பி.எச்.பி திறமூல மென்பொருளின் அறிவு உள்ளது
5. வலை அதிகாரி - சென்னை லகு

விருதுகள்
*********
நான் வாங்கிய விருதுகள் இங்கே காணலாம்

நிகழ்ச்சி பங்கேற்பு
*********************
நான் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டவற்றை பற்றி
இங்கே காணவும்

திறமைகள்
*********
* சிந்தனையாளன்.
* ஓவியன்.
* பகுப்பாய்வாளன்

எனது சொந்த திட்டங்கள்
*********************
* சென்னை இணையதள அங்காடி
* தமிழ்ப் பதிவுகள்
* வலைக்கான இடம் கிடைக்குமிடம்
* உலகம்.net

Comments

வணக்கம் தி

வணக்கம்
திறமைகள் - திட்டங்கள்
வெற்றிபெற வாழ்த்துக்கள்..

Superbbbbbbbb

Superbbbbbbbb

நல்ல ஒரு

நல்ல ஒரு முயற்சி...

வாழ்த்துக்கள்.

ஆமா, கட்டற்ற கட்டற்ற போற்றிருக்கீங்களே... அப்படின்னா என்ன??? :(

கட்டற்ற மென்பொருள் என்பது

"கட்டற்ற மென்பொருள்" என்பது விலையினை அடிப்படையாகக் கொள்ளாமல் சுதந்தரத்தினை அடிப்படையாகக் கொண்ட மென்பொருளாகும். இதனை"இலவசமாக" கருதாமல் "சுதந்தரமாக" கருத வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு...

வாழ்த்துக்கள்..

உங்கள் எதிர்கால திட்டங்கள் - வெற்றிபெற வாழ்த்துக்கள்..

நட்புடன் - மஸாகி
08.04.2008

பாலா,

பாலா,

உண்மையில் resume / biodata ஆகியவற்றுக்கு சரியான தமிழ்ப் பெயர் எனக்கு இன்னும் பிடிபடவில்லை. விண்ணப்பம் = application என்று தான் வரும். ஆனால், தமிழில் எழுதும் இந்த முயற்சி நன்று.

இது - தமிழ் - resume என்பதால் சில ஆலோசனைகள் :)

1. வசந்தா பிரஸ் - வசந்தா அச்சகம் :)
2. வலைத் தொழில்நுட்பம் என்பதை விட சுருக்கமாக வலை நுட்பம் என்றே சொல்லலாம்.
3. லினக்ஸ் சரி. லிணக்ஸ் என்று பரலவலாக எழுதப்படுவதில்லை.
4. associate = இணை
5. நிறுவனம் சரி; நிருவனம், நிருவணம் தவறு.
5. developer = உருவாக்குனர்.
7. மேனிலை / மேல்நிலை சரி; மேல்னிலை தவறு.
8. SSLC = பத்தாம் வகுப்பு :)
9. server = வழங்கி
10. தளம், நிர்வாகம் சரியான spellings. கவனிக்கவும்.
11. பங்கேற்பு - சரி; பங்கேற்ப்பு - தவறு - ற் க்கு அடுத்து புள்ளி வைத்த எழுத்து வராது :)
12. projects = திட்டங்கள் என்று சொல்லலாம்.

இத்தனையையும் திருத்தி resumeஐ வலையேற்றினீர்கள் என்றால் நான் உங்களுக்கு விக்கிபீடியாவில் வேலை கொடுக்கிறேன் :) :)

வணக்கம்

வணக்கம் ஐயா.
biodata என்பதை தன்விவரக் குறிப்பு என்று நீண்டகாலமாகப் பயன்படுத்தி வருகின்றேன்.
பொருத்தமாக உள்ளதா எனக் கூறுங்கள்.
நன்றி.

suya vivara kurippu endru

suya vivara kurippu endru sollalam

Good

Good

ரவி

ரவி அவர்களே!,

நீங்கள் சொன்ன பிழையை எல்லாம் திருத்திவிட்டேன். விக்கிபீடியாவில் வேலை கிடைக்குமா?...:)

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...