நெஞ்சு பொறுக்கு தில்லையே --இந்த
நிலை கெட்ட மாணவர்களை பார்த்தால்,
மேல் சாதி, கீழ் சாதி என்பார் --இதை
மறந்தவர்கள் யாருமில்லை அவனியிலே;
கொஞ்ச நேரமா அடித்தார்கள்? --ஒரு
நிமிடம் வரை வெறியேடு அடித்தார்கள்;
சாதிவெறி பிடித்த மாணவர்களே --நீங்கள்
நாளைய இந்தியாவின் தலைவர்களா
இல்லை தலைவலிகளா? --இதை
நினைந்து நினைந்து மனம் வெறுக்குதிலையே!
தென்பாண்டிச் சீமையிலே என்ற பாடலை நான் பாடி மியூசிபோ இணையதளத்தில் வெளியிட்டுள்ளேன். இது எனது சங்கீத பயணத்தில் முதற்கட்ட முயர்ச்சி. எனக்கு பாட்டு பாடனும்னு ஆசை. அதாங்க, நான் முதல்தடவையாக முயன்றிருக்கிறேன். எனக்கு சங்கீதம்லாம் தெரியாது. பிழையிருந்தால் சொல்லுங்கள். திருத்திக்கொள்கிறேன்.
எனது தோழி வைஷ்னவி என்னை பற்றி எழுதிய பாடல்
my name is bala...
வாழ்க்கை எல்லாம்
நானும் பார்காத code இல்லே, போகாத server இல்லே அய்யா!
நல்ல developer
இல்லை என்றால்
எங்கு run ஆனாலும் crash ஆகமாட்டேன்
code எல்லாம் தொடமாட்டேன் அய்யா!!!
Recent comments
20 weeks 1 day ago
33 weeks 5 days ago
37 weeks 3 days ago
46 weeks 6 days ago
50 weeks 48 min ago
51 weeks 6 hours ago
1 year 1 week ago
1 year 1 week ago
1 year 2 weeks ago
1 year 2 weeks ago