
நானும் எதாச்சும் பன்னி நம்ம தமிழ் வலைபதிவர்களில் பிரபலமாகனும்னு நினைக்கிறன். ஒன்னும் வேலைக்கு ஆக மாட்டேங்கறது. நம்ம வலைப்பதிவர்களில் பிரபலமானவர்கள்(எனக்கு தெரிந்த) இட்லி வடை, லக்கிலுக், பத்ரி எண்ணங்கள், பாஸ்டன் பாலா, , அதிஷா, டோண்டு, வால்பையன் ஆவர்கள். இன்னும் நிறைய பேர் இருக்கின்றார்கள். இவர்களுக்கெல்லாம் எப்படித்தான் பதிவு எழுத தோனுதோ.... ரூம் போட்டு யோசிப்பாங்களோ...
என்ன கொடுமை சார் இது!
கிலோ 1 ருபாய்க்கு அரிசி கிடைக்கிறது
ஆனால், உப்பின் விலை கிலோ 8 ருபாய்னு
நினைத்து விஜயகாந்த் சொல்றாறு
என்ன கொடுமை சார் இது!
1405 ஆயுள் தண்டனை கைதிகளை
விடுதலை செய்ததையொட்டி
கம்யூனிஸ்ட் சொல்றாங்க
என்ன எழுதுவதென்பது என்று தெரியவில்லை..
எதையாச்சும் எழுதனுமே!
அரசியல் பத்தி எழுதவா..
அழுக்குமூட்டை பத்தி எழுதவா
இரண்டிலும் அழுக்கு இருக்கிறதே..
அழுக்கை அகற்றுபவன் ஒருவன் வருவானோ
வருபவனைப் பற்றி எழுதவா...?
Recent comments
2 days 16 hours ago
3 days 4 hours ago
2 weeks 6 days ago
2 weeks 6 days ago
3 weeks 5 hours ago
3 weeks 5 hours ago
3 weeks 5 days ago
3 weeks 6 days ago
3 weeks 6 days ago
3 weeks 6 days ago