பூமி

புதிதாய் ஒரு பூமி - தமிழ்மன்ற கவிதைப்போட்டிக்காக

வேண்டும். எனக்கு புதிதாய் ஒரு பூமி!
இருப்பது போதாதா? போதும்
இருந்தாலும் புதிதாய் ஒரு பூமி வேண்டும்.
எதற்காக வேண்டும்? தமிழ் அமுதை
அங்கும் கொஞ்சி விளையாட
விளையாடினால் போதுமா? போதாது என்
மக்களை அங்கு கூட்டிச்செல்ல வேண்டும்!

அமேசானில் வாங்க...

Syndicate content