அம்மா

நினைத்தாலே இனிக்கும்!

நண்பர்களே - நாம் பழகிய
நாட்களை நினைத்தாலே இனிக்கும்!

காதலியே - உன்னை விரும்பிய
நாட்களை நினைத்தாலே இனிக்கும்!

அம்மா, பாசத்தோடு நீ ஊட்டிய
நிலாச்சோற்றை நினைத்தாலே இனிக்கும்!

அமேசானில் வாங்க...

Syndicate content