பயர்பாக்ஸ்

பயர்பாக்ஸ் - பத்மாவும், தமிழ்கீயும்

பத்மா - padma.mozdev.org

பத்மா என்பது குழம்பிப்போன இந்திய மொழிகளின் எழுத்துக்களை படிப்பதற்கு தகுந்தவாரு மாற்றியமைக்கும் கருவியாகும். மோசில்லாவை மையமாக கொண்ட பயர்பாக்ஸ், தன்டர்பேர்டு போன்ற மென்பொருள்களில் இது வேலை செய்யும். பத்மா தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாலம், குஜராத்தி, கன்னடம் போன்ற மொழிகளை சப்பொர்ட் செய்கிறது.

அமேசானில் வாங்க...

Syndicate content