பதிவுகள்

இப்படிக்கு பாலா....

நான் கடைசியாக பதிவுகள் எழுதி பல மாதங்கள் ஆயிற்று. அதுவும், ஓரிரு வருட இடைவேலைகளுக்குப் பிறகு. இப்பொழுது எழுத ஆவல் எழும்பியது. இதற்கு பல
காரணங்கள் உள்ளன. அது பற்றி பிறகு எழுதுகிறேன்.மீண்டும், தமிழ் பதிவுலகில் பங்குபெற்றுக்கொள்வது மகிழ்ச்சியை தரும் என நம்புகிறேன்.

எங்கு சென்றிருந்தேன்...இவ்வளவு நாட்களாக....
பெங்களூரில், அமேசான்.காமில் வேலை செய்து கொண்டிருந்தேன். தற்பொழுது அதனை விட்டுவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்டேன். மூன்று மாதங்கள் ஆயிற்று.

பல வருட கணவு...

பதிவுகளுக்கான கருவிகள்

பதிவுகள், இன்டர்நெட் உலகை மாற்றிவிட்டன. எங்கு பார்த்தாளும் பதிவுகள். ஆங்கிலம், தமிழ் போன்ற மொழிகளில் எழுதப்படுகின்றன. நமது தமிழ் பற்றுள்ளவர்களும் தமிழ் பதிவுகளை எழுதி இன்டர்நெடை நிறப்புகின்றனர்.

பதிவுகள் மூலமாக வியாபாரத்தை முன்னேற்ற முடியும். உங்களது கருத்துக்களை முன்வைக்க முடியும். ஆகையால், நான் இங்கு பதிவுகளை உண்டக்குவதர்க்கான சில கருவிகளை கொடுத்துள்ளேன்

அமேசானில் வாங்க...

Syndicate content